-->
இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!SAS STUDIO GREEN/0786169496/0750696019

Tuesday, November 8, 2011

தாய் தந்தை

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள் அவை சூரியச் சந்திரரே
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள் என் தாயோடு தந்தையரே
அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்
இந்தமண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாச தீபம் ரெண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய் தந்தை போலே உலகில் உறவில்லையே
தாய் தானே அன்புக்கு ஆதாரம்
தந்தை தானே அறிவுக்கு ஆதாரம்

No comments:

Post a Comment