-->

Saturday, February 25, 2012

பிளாகரில் இணைப்புகளுக்கு அனிமேஷன் ரெயின்போ கலர்ஸ் மாற்றுதல் எப்படி?

நீங்கள் இடுகையின் தலைப்பில் கர்சரை கொண்டு சென்றால் பல வண்ணங்களில் மாற்றங்களை இணைப்புகளில் உருவாக்கி கொள்ள முடியும். 

உங்கள் வலைப்பதிவில் ரெயின்போ எபெக்டை சேர்ப்பது எப்படி!


step 1: உங்கள் பிளாகர் டாஷ்போர்டில் கிளிக் Design > Add a gadget > Choose html/javascript




step 2 : கீழ் கண்ட குறியிட்டை நகலெடுத்து html/javascript கேஜெட்டில் ஒட்டவும்.
<script src='http://yourjavascript.com/512719721/rainbow-links.js'> /* Rainbow Links Script- TAKANASHI Mizuki For full source code, 100's more DHTML scripts, and TOS, Visit http://www.dynamicdrive.com Via http://www.saspresent.blogspot.com */ </script>By <a href="http://www.saspresent.blogspot.com/" target="_blank">Blog Gadgets</a>

Sleipnir - வலை உலாவி மென்பொருள்!

saspresent
Sleipnir மென்பொருள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற உலாவியாக வடிவமைக்கப் பட்டுள்ளது. Sleipnir மூலம் நீங்கள் உங்கள் சொந்த தேவைகளுக்கு ஏற்ற உலாவியாக அமைக்க முடியும் மற்றும் உங்கள் சிறந்த வடிவமைப்பு மாற்றவே உலாவியின் ஸ்கின், மற்றும் காட்சி தோற்றத்தை உருவாக்க முடியும். நீங்கள் செருகுப்பயன்பாட்டுகளை மற்றும் பயனர் ஸ்கிரிப்டுகள் ஒரு பரவலான Sleipnir பயனுள்ள செயல்பாடுகளை சேர்க்க முடியும். பயனருக்கு உயர் செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர்களின் அம்சங்களை இது தனிப்பட்ட கலவையாக இருக்கிறது!

Monday, February 20, 2012

அனைத்து வீடியோக்களை பதிவிறக்க மென்பொருள்

/>வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நாம் பெரும்பாலும் நாடுவது Youtube தளம் ஆகும். இந்த தளத்தில் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல வழிகள் உள்ளன.

இருப்பினும் இணையத்தில் இருக்கும் அனைத்து வீடியோக்களையும் தரவிறக்கம் செய்ய முடியாது. ஒரு சில குறிப்பிட்ட தளங்களில் உள்ள வீடியோக்களை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும்.
நாம் என்னத்தான் முயன்றாலும் ஒருசில தளங்களில் உள்ள வீடியோவை மட்டும் நம்மால் தரவிறக்கம் செய்யவே முடியாது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இணையத்தில் கிடைக்கும் வீடியோகள் அனைத்தையும் தரவிறக்கம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது.
அதுதான் All Video Downloader. இந்த மென்பொருளின் மூலம் சுமார் 280 தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் வீடியோ URL யை உள்ளிட்டு Download என்னும் பொத்தானை அழுத்தவும்.
பின் வீடியோ தரவிறக்கம் ஆக தொடங்கும். இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய வீடியோ போர்மட்டுகள் avi, wmv, mpeg1, mpeg2, mp4, mov, flv, iPod™, iPod Touch™, iPad™, iPhone™, Psp™, Ps3 ™, DVD