-->

கணினி மந்திரம்

எந்நேரமும் புரோகிராம் மற்றும் அதற்கான டிப்ஸ் என படித்து அவற்றை கம்ப்யூட்டரில் அமைத்துப் பார்த்து சரி செய்து கொண்டிருக் கின்றீர்களா? இதோ ஜஸ்ட் ரிலாக்ஸ் செய்திட ஒரு குறிப்பு தருகிறேன்.
கீழே உள்ள வரியினை அப்படியே எழுத்துப் பிசகாமல் பிரவுசரில் டைப் செய்திடவும். 
javascript:function Shw(n) {if (self.moveBy) {for (i = 35; i > 0; i—) {for (j = n; j > 0; j—) {self.moveBy(1,i);self.moveBy(i,0);self.moveBy(0,i);self.moveBy(i,0); } } }} Shw(6) 
பின் மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு என்டர் அழுத்துங்கள். உங்கள் மானிட்டர் திரை உள்ளுக்குள்ளாகவே நடுங்கி ஓர் ஓரமாகச் செல்வதனைக் காணலாம். பிரவுசரின் விண்டோ தான் அவ்வாறு செல்லும். இந்த வரியில் டி = 35 என்று இருக்கிறதல்லவா? அந்த மதிப்பை இன்னும் சற்று அதிகப்படுத்துங்கள். நடுக்கமும் அதிகமாகும். 
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இதனை இயக்கிப் பார்க்க உங்கள் பிரவுசர் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டிய தில்லை. ஆப் லைனில் கூட இதனை மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment