-->
இனிய மாலைப் பொழுதில், இந்த வலைப் பக்கத்திற்கு வந்ததற்கு - நன்றிSAS STUDIO GREEN/0786169496/0750696019

Saturday, February 25, 2012

பிளாகரில் இணைப்புகளுக்கு அனிமேஷன் ரெயின்போ கலர்ஸ் மாற்றுதல் எப்படி?

நீங்கள் இடுகையின் தலைப்பில் கர்சரை கொண்டு சென்றால் பல வண்ணங்களில் மாற்றங்களை இணைப்புகளில் உருவாக்கி கொள்ள முடியும். 

உங்கள் வலைப்பதிவில் ரெயின்போ எபெக்டை சேர்ப்பது எப்படி!


step 1: உங்கள் பிளாகர் டாஷ்போர்டில் கிளிக் Design > Add a gadget > Choose html/javascript




step 2 : கீழ் கண்ட குறியிட்டை நகலெடுத்து html/javascript கேஜெட்டில் ஒட்டவும்.
<script src='http://yourjavascript.com/512719721/rainbow-links.js'> /* Rainbow Links Script- TAKANASHI Mizuki For full source code, 100's more DHTML scripts, and TOS, Visit http://www.dynamicdrive.com Via http://www.saspresent.blogspot.com */ </script>By <a href="http://www.saspresent.blogspot.com/" target="_blank">Blog Gadgets</a>